Foundation for Academic Excellence and Access (FAEA) சார்பில் 230 ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு அவர்களின் மேற்படிப்பிற்கான உதவித்தொகை அவர்கள் விருப்பமுள்ள இந்தியாவின் எந்த கல்வி நிறுவனத்தில் பயின்றாலும் அவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுதிக்கொள்ளவும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும்