கிளைப்பிரிவுகள்:
அருந்ததியர்களில் இரண்டு பிரிவினர்கள் உள்ளனர்
அருந்ததியர்களில் இரண்டு பிரிவினர்கள் உள்ளனர்
- ஜானகிளை
- தாசிரிகிளை
வேறு எந்த சமுதாயத்திலும் இல்லாத ஒரு சிறப்பு அருந்ததியர்களுக்கு மட்டுமே உண்டு. அருந்ததியர்கள் மட்டும் உறவினர்களை எழிதில் அடையாளம் கண்டு கொள்கின்றனர், காரணம் இவர்களுக்குள் இருக்கும் இருக்கும்திய பிரிவுதான் ஜானகிளையை சார்ந்தவர்கள், தாசிரிகிளையையும் , தாசிரிகிளையை சார்ந்தவர்கள் ஜானகிளையையும் மணக்கிறார்கள். இதனால் இவர்கள் மாமன் மைத்துணன் உறவுமுறையை கொள்கின்றனர். அருட்ந்ததியர்கள் அனைவரும் இந்த ஜானை மற்றும் தாசிரி கிளைகளில் ஏதேனும் ஒன்றில் உள்ளதால் தங்கள் சந்திக்கும் நபர் தனக்கு எந்த உறவு முறையை சார்ந்தவர் என்பதை எழிதில் கண்டரிந்துவிடுவர். மேலும் அருந்ததியர்களுக்குள் தவறான உறவுமுறை திரூமணம் நடைபெறுவதில்லை. ஒரே பிரிவை சார்ந்தவர்கள் சகோதரத்துவம் கொண்டவர்களாதலால் அண்ணன் தங்கை உறவினை உடையவர்கள் ஆவார்கள். எனவே எதிர் பிரிவை சார்ந்தவர்களில் தனக்கு தேவையான துநையை தேர்ந்தெடுப்பர்கள்.
- அருந்ததியன்
- அருந்ததியன்