அருந்ததியர் வாழ்வில் பலவிதமான இன்னல்கள் இழைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் அருந்ததியர்களில் இருக்கும் வேற்று சாதியினறாலே நடக்கிறது. இவர்கள் வேறு எவரும் இல்லை அருந்ததிய தாயிக்கும் வேற்று சாதி தந்தைக்கும் பிறக்கும் இவர்கள் அருந்ததியர்களின் மத்தியில் தஞ்சம் தேடி வருகின்றனர். நம்மை போன்று நம்மில் ஒருவனாக இருக்கட்டும் என நாம் இடம் கொடுத்து அவனை நம் விருந்தினற்போல் கவனிக்கிறோம். இவன் வேற்று சாதியன் என்பதை மறந்து நாம் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நம் விழாக்களில் அவனை விருந்தாளியாக அழைத்து அவனை கௌரவிக்கிறோம். இதை சாதகமாக பயன் படுத்தும் அவன் அவனுக்கு ஆதரவாக சிலரை திரட்டுகிறான். நம் ஊர்த்தலைவர், பெரியமனிதர் போன்ற பதவியை அவனுக்கு இருக்கும் ஆதரவாளர்களை பயன்படுத்தி அவற்றை அவன் அபகரிக்கிறான் இவனுக்கு எதிராக செயல்பட்ட ஆருந்ததியர்களை அருந்ததியர்களை கொண்டே தாக்குகிறான். இவனுக்கு துணைபோகும் இந்த மூட அருந்ததியர்கள் தாம் தாக்குவது தம் உறவை என்பதை கூட அவர்கள் நினைத்துபார்ப்பது இல்லை. இது தமிழ் நாட்டிலே ஒரு எல்லைஓர மாவட்டத்தின் தலைநகரிலே நடந்தது. இன்றும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நான் தினமும் என் கண்களால் கண்டு கொண்டுதான் இருக்கிறேன்
- அருந்ததியன்