தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது- திக்விஜய் சிங்


தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது- திக்விஜய் சிங்
காங்கிரஸ் பொதுசெயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:-பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவராக செயல்படுகிறார். எனவே அவரை மாற்ற வாய்ப் பில்லை. பிரதமர் பதவி காலியாகவும் இல்லை. நேரு, இந்திரா காலத்தில் இருந்து சோனியா காந்தி வரை தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளித்துள்ளோம். ஆனால் மாயாவதிதான் அவர்களைப் பற்றி பேசி ஓட்டு வாங்கும் அரசியல் நடத்துகிறார். ஆனால் ராகுல் காந்தி தலித் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.