* முத்தாலம்மன் கோயிலுக்குள் தலித்துகள் நுழைய அனுமதி
* 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்த அரசமர வழிபாடு அனுமதி
* தலித் மக்கள் முழு உரிமையுடன் பொதுப்பாதையைப் பயன்படுத்தலாம்.
* தலித் மக்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்
* இரு சாதியும் அமர்வதற்கான பொதுவான நிழற்குடை.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த கலெக்டர் சகாயம், எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து அமைப்புகளையும் வாழ்த்துவோம்