விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை மாமன்ற வேட்பாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை மாமன்ற வேட்பாளர் பட்டியலை தலைவர் எழுசித்தமிழர் வெளியிட்டார்.இதில் ஆயிரம்விளக்கு பகுதி 111 வது வட்டத்திற்கு ராஜேஷ்கன்னா (எ) மு.எழிலகம் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.இவர் ஒரு திருநங்கை.
....................................................................................
திருநங்கை  களுக்கு  கருணை  கட்டும்  விடுதலை  சிறுத்தைகள்  அருந்தியர்  மக்கள்  மீது   அடுக்குமுறை  நிகழ்த்தும்  பறையர்  களை கண்டிக்க  மறுப்பது  ஏன்? கடைகோடி  மக்களான  அருந்தியர்  மக்களுகின்று  தனி  அணி  விடுதலை  சிறுத்தைகள்  உருவாக்கும ? கேட்டு  சொல்லுங்களேன் ..