அருந்ததியர் எழுச்சிப் பேரணிதிரு நெல்வேலி மாவட்டம் தாழையூத்து பஞ்சாயத்து தலைவி தோழர் கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலைக் கண்டித்தும், தொடரும் அருந்ததியப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான கொலை மற்றும் தாக்குதலை நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி
ஆதித் தமிழர் பேரவை, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்,
அருந்தமிழர் விடுதலை இயக்கம்
இணைந்து நடத்தும்


அருந்ததியர் எழுச்சிப் பேரணிபொதுக் கூட்டம்

நாள்: 06.09.2011 செவ்வாய்க் கிழமை
இடம்: சென்னை

தலைமை :

தோழர் அதியமான்
(நிறுவனத் தலைவர் ஆதிதமிழர் பேரவை)

சிறப்புரை : 

தோழர் ம. மதிவண்ணன்
(தலைவர், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்)

                                                   தோழர் கு.ஜாக்கையன்
                                             (பொதுச் செயலாளர், அருதமிழர் விடுதலை இயக்கம்)