தோழர்களே சி பி எம் தனது செய்லல்களில் சாத்தியம் காட்டாமல் பணி தமிழ்நாட்டில் செய்வதில் மிகவும் பாரடதகது, பல இடங்களில் அவர்கள் தலித்துகள் உடன் தான் நிற்கிறார்கள், ஒரு தேசிய கட்சி இப்படி தலித்துகளுக்கு ஆதரவாக உள்ளது, தலித்துகளுக்கு கிடைத்த மிகபெரிய ஒரு சக்தி என்று கூறலாம்.
இருபினும் இவர்களின் தலித்துளுக்கோ, அல்லது பெண்களுக்கோ உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது வேதனை அழிகிறது, இந்த குறையை சிக்கிரம் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன், இவர்கள் செய்ய விடில் பின்பு எவர் செய்வார்கள்