கொலை காரணம்:

பரமகுடியில் நடந்த கொலைகள் மறுபடியும் நடக்காமல் இருக்க என்ன செய்ய?
சி பி ஐ இந்த வழக்கை விசாரித்தால் வருங்காலத்தில்
இந்த கொலைகள் நடக்காதா என்று பார்த்தால் இல்லை, நடக்கும். பல தனியார் நிறுவனங்கள் இந்த வழக்கை விசாரித்து முதல் தகவல் அறிக்கை வெளியிட்டாலும்  கொலைகளை அந்த அறிக்கை தடுக்காது. பத்து லட்சம் நிவாரணமாக குடுத்தாலும் நடக்கும்.
நாம் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் ஒரு குறிக்கோள் இல்லாமல் செய்தால் இன்னொரு பரமகுடி போராட்டம் செய்ய தயாராக வேண்டும்.
ஆகையால் இந்த சாதிவெறி ஆட்டத்துக்கு நாம் என்ன செய்தால் முடிவு கட்டமுடியும் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

கொலைகள் நடந்த காரணம்:
1  தேவர்கள், இவர்களை அரசாங்கத்தின் உதவியுடன் நமது தோழர்களை கொளைசெயய்தார்கள், ஏனென்றால், தேவர்களுக்கு இந்த தாழ்த்தப்பட்ட தேவேந்திரர்கள் அவர்களுக்கு இனையாக வருவது பிடிக்கவில்லை. அது மட்டும் அல்லாமால் தேவேந்திரர்கள், தேவர்கலுக்கு சமமாக, வாழ முயல்வதும் பிடிக்கவில்லை.
2 நடந்த படுகொலை அடுத்தவருடம் நடக்காது என்பதை எப்படி நாம் சொல்ல முடியும், அப்படி நடந்தால் நாம் மறுபடியும், ஐநூர பேருடன் ஆர்பாட்டம் சென்னையில் நடத்தலாம் என்று முடிவு செய்வோமா?
3 இந்த படுகொலைக்கு பின்பு, தமிழ்நாட்டில் உள்ள அணைத்து அரசியல் கட்சிகளும் இந்த படுகொலைகளை பேசுகிறது,

நாம் செய்யவேண்டியது

தேவர்களில் உள்ள பல பிரிவுகளை எப்படி ஒன்று சேர்த்து தேவர் என்று அழைத்தாரோ, அதை போல் தேவேந்திரர்களில் உள்ள ஏழு பிரிவுகளைஇணைத்து தேவேந்திரர்கள் என்று அழைக்கவேண்டும. இது பல ஆண்டுகளாக உள்ள கோரிக்கை இந்த மக்களிடம்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும.

இவை இரண்டு மட்டுமே, பிற்காலத்தில் இப்படி போன்று படுகொலைகள் நடக்காமல் பார்கமுடியும்.