அறிவிப்பு: கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம்.

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம். அறிவிப்பு

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சி AICUF (சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ) கட்டிடத்தில் நடைபெறுகிறது.

நேரம்  :  காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

கிறித்தவ அருந்ததியர் சமூக சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவண்

கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கம்
திருச்சி