"தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும் என்றார்கள். அது இப்போது உண்மையாகி விட்டது. வழக்கமாக கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் தருவார்கள். சுடப்பட்டு இறந்தவர்கள் தலித் என்பதால் அம்மா ஆட்சியில் உயிரின் விலை குறைந்து விட்டது. தலா 1 லட்சம் என அறிவித்து உள்ளார். பொற்கால ஆட்சி என்றால் சும்மாவா?"
பார்பனியம் சூத்திரர்களை ஏவிவிட்டு நரித்தனத்தை நிருபித்து காட்டியுள்ளது . நம் தலைவர்கள் என்று வேஷம் போடும் தமிழ் தேசியவாதிகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ஏன் இவர்கள்ளுகுள் இவ்வளவு முரண்பாடு. அடிப்பவன் ஓன்று இணைத்து அடிக்கிறான் அனால் அடிபட்டவன் ஓன்று இணைய மறுக்கிறான். என்ன ஒரு சாதிய வடு மனதில் உள்ளது. பள்ளர் அல்லது மள்ளர் என்றும் என்றும் நாங்கள் தலித்துகள் இல்லை என்பதும் மிகவும் வேதனையாக உள்ளது. சில படித்த முண்டங்கள் இந்தியாவின் வரலாறே என்பது புத்த மதத்திற்கும் மற்றும் பிராமின மதத்திற்கும் உள்ள முரண்பாடே. மள்ளர்கள் தானே புத்தருக்கு இறுதி காரியம் செய்தவர்கள் . அவர்கள் தங்களை ஹிந்து மதத்தில் இணைத்து கொண்டு.
சக்கிலியர் என்பது சாக்ய என்பதில் இருந்தே மருவி வந்துள்ளது நம்முடை வரலாறு சங்கிலி தொடர்பாக இல்லாததால் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது . நாம் அம்பேத்கர் சொற்படி சாக்யகிரய்களாக, பொவுத்தர்கள நம்முடைய விடுதலையை நோக்கி பயணிப்போம். இல்லையென்றல் நம் தலித்களாகவே கடைசி வரை அடிமைகலவே இருக்க வேண்டும்.